Skip to content

அல்லாஹுதஆலா எம்மை எதற்காகப் படைத்துள்ளான்?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س7: لماذا خلقنا الله تَعَالَى؟

கேள்வி 7 : அல்லாஹுதஆலா எம்மை எதற்காகப் படைத்துள்ளான்?

الجواب

ج:خلقنا لعبادته وحده لا شريك له. ولم يخلقنا عبثًا أو للهو واللعب، أو يتركنا سدًى وهملًا.

قال تَعَالَى:

﴿وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ﴾

[الذاريات: 56].

பதில் : இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுவதற்கே எம்மைப் படைத்தான். அவன் எம்மை வீணாகவோ, வேடிக்கை மற்றும் விளையாட்டுக்காகவோ படைக்கவில்லை; அல்லது எம்மை எவ்விதப் பொறுப்புமின்றி வீணாக விட்டுவிடுவதற்காகவும் அல்ல.

அல்லாஹ் கூறுகிறான் :

ஜின்களையும் மனிதர்களையும் -என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை.

(அத்தாரியாத் :56)