Skip to content

எம்மீதான மிகப் பெரும் கடமை யாது?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س9: ما أعظم واجب علينا؟

கேள்வி 9 : எம்மீதான மிகப் பெரும் கடமை யாது?

الجواب

ج:أعظم واجب علينا: توحيد الله تَعَالَى.

قال تعالى:

﴿‌وَمَا ‌أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ﴾

[البينة: 5]

பதில் : எம்மீதுள்ள மிகப்பெரும் கடமை தவ்ஹீத் ஆகும். அதாவது அல்லாஹ்வை -ஒருமைப்படுத்துவதாகும்- ஒருவன் என ஏற்று வாழ்வதாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்கவே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்

(அல் பய்யினா :5)