Skip to content

அல்லாஹ் எங்கிருக்கிறான் ?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س5: أين الله عَزَّ وَجَلَّ؟

கேள்வி 5 : அல்லாஹ் எங்கிருக்கிறான் ?

الجواب

ج:الله في السماء فوق العرش، فوق جميع المخلوقات،

قال تَعَالَى:

﴿ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ﴾

[طه: 5].

وقال تعالى:

﴿وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ﴾

[الأنعام: 18].

பதில் : அல்லாஹ் வானத்தில் அர்ஷிற்கும் அனைத்து படைப்பினங்களுக்கு அப்பால் உள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான்.

(தாஹா : 5).

மேலும் அல்லாஹ் கூறினான்:

அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.

(அல் அன்ஆம் : 18).