Skip to content

கேள்வி : அல்லாஹ்வினால் அடியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் காணப்படும் ஐந்து சட்ட நிலைகள் யாவை ?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س1: ما هي الأحكام التكليفية الخمسة؟

கேள்வி : அல்லாஹ்வினால் அடியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் காணப்படும் ஐந்து சட்ட நிலைகள் யாவை ?

الجواب

ج:١. الواجب.

  1. المستحب.
  2. المحرم.
  3. المكروه.
  4. المباح.

பதில் : 1- வாஜிப் (கட்டாயக் கடமை).

  1. முஸ்தஹப் (விரும்பத்தக்கவை).
  2. (முஹர்ரம்) கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டியவை.
  3. (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவை.
  4. முபாஹ் (ஆகுமானவை).