Skip to content

மகிழ்சியற்ற செய்தி கிடைக்கும் போது என்ன கூறுவாய்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٥: ماذا تقول إذا حصل ما تكرهه؟

கேள்வி 35 : மகிழ்சியற்ற செய்தி கிடைக்கும் போது என்ன கூறுவாய்?

الجواب

ج:«الحمد لله على كل حال»

صحيح الجامع.

பதில் : 'அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்'. பொருள் : எல்லா நிலையிலும் அல்லாஹ்வைப் போற்றுகிறேன்!.

(ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ).