Skip to content

மழை பொழியும் போது ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٧: ما هو الدعاء عند نزول المطر؟

கேள்வி 37 :மழை பொழியும் போது ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«اللهم صيبًا نافعًا»

البخاري.

பதில் : 'அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஆ'. (யா அல்லாஹ்! பயனளிக்கும் மழையைப் பொழியச் செய்வாயாக!).

(ஆதாரம் : புஹாரி.)