Skip to content

உமக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி கிடைத்துவிட்டால் நீ என்ன கூறுவாய்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٤: ما تقول إذا حصل لك ما يسرك؟

கேள்வி 34 : உமக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி கிடைத்துவிட்டால் நீ என்ன கூறுவாய்?

الجواب

ج:«الحمد لله الذي بنعمته تتم الصالحات»

رواه الحاكم وغيره.

பதில் : 'அல்ஹம்துலில்லாஹில்லதீ பிநிஃமதிஹீ ததிம்முஸ் ஸாலிஹாத்'. பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது !அவனது அருளினாலேயே நற்செயல்கள் யாவும் முழுமை பெறுகின்றன!'.

(ஹாகிமும் ஏனையோரும் இதனை அறிவித்துள்ளனர்.)