Skip to content

பயணம் செல்பவருக்கு வழியனுப்புபவர் ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٢٩: ما هو دعاء المقيم للمسافر؟

கேள்வி 29 : பயணம் செல்பவருக்கு வழியனுப்புபவர் ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«أستودع الله دينك، وأمانتك، وخواتيم عملك»

رواه أحمد والترمذي.

பதில் : 'அஸ்தவ்திஉல்லாஹ தீனக வஅமானதக வகாவதீம அமலிக'. பொருள் : உமது மார்க்த்தையும் உமது அமானிதத்தையும் (பொறுப்பு மற்றும் கடமை) உமது செயலின் முடிவுகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.

(ஆதாரம் : அஹ்மத், திர்மிதி.).