Skip to content

பயணம் செய்பவர் வழியனுப்புவருக்கு ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٢٨: ما هو دعاء المسافر للمقيم؟

கேள்வி 28 : பயணம் செய்பவர் வழியனுப்புவருக்கு ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«أستودعكم الله الذي لا تضيع ودائعه»

رواه أحمد وابن ماجة.

பதில் : 'அஸ்தவ்திஉகுமுல்லாஹல்லதி லா தழீஉ வதாஇஉஹு'. பொருள் : அல்லாஹ்விடம் நான் உங்களை ஒப்படைக்கிறேன். அவனிடம் ஒப்படைக்கப்பட்டவைகள் எதுவும் வீணாகிவிடுவதில்லை.

ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.