Skip to content

கோபத்தின் போது ஓதும் துஆ என்ன?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣١: ما الدعاء عند الغضب؟

கேள்வி 31 : கோபத்தின் போது ஓதும் துஆ என்ன?

الجواب

ج:«أعوذ بالله من الشيطان الرجيم»

متفق عليه.

பதில் : 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். பொருள் : சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.