Skip to content

கழிவறைக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٩: ما دعاء دخول الخلاء، وهو مكان قضاء الحاجة؟

கேள்வி 9 : கழிவறைக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?

الجواب

ج:«اللهم إني أعوذ بك من الخبث والخبائث»

متفق عليه.

'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்' பொருள் : யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.