Skip to content

கழிவறையிலிருந்து வெளியேறும்போது ஓதும் துஆவைக் குறிப்பிடுக?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س١٠: ما هو دعاء الخروج من الخلاء؟

கேள்வி 10 : கழிவறையிலிருந்து வெளியேறும்போது ஓதும் துஆவைக் குறிப்பிடுக?

الجواب

ج:«غفرانك»

رواه أبو داود والترمذي.

'குஃப்ரானக' என்பதாகும். (யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக).

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.