Skip to content

வுழு செய்ய முன் என்ன கூறுவீர்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س١١: ماذا تقول قبل الوضوء؟

கேள்வி 11 : வுழு செய்ய முன் என்ன கூறுவீர்?

الجواب

ج:«بسم الله»

رواه أبو داود وغيره.

பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்).

இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.