Skip to content

கோள் சொல்லுதல் என்றால் என்ன?

الباب / الفصل
قسم الأخلاق

السؤال

س٢٣: ما هي النميمة؟

கேள்வி 23 : கோள் சொல்லுதல் என்றால் என்ன?

الجواب

ج:هي نقل الأحاديث بين الناس للإفساد بينهم.

  • قال رسول الله ﷺ:

«لا يَدخُلُ الجَنَّةَ نَمَّامٌ»

رواه مسلم.

பதில் : மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் பிறர் பற்றி இன்னொருவரிடம் கூறுதல் கோள் ஆகும். (குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும்.)

நபி (ஸல்) கூறினார்கள் :

'கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான்'.

(ஆதாரம் : முஸ்லிம்.)