Skip to content

ஸலாம் கூறுவதன் ஒழுங்குகள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س19: ما آداب السلام؟

கேள்வி 19 : ஸலாம் கூறுவதன் ஒழுங்குகள் யாவை?

الجواب

ج:1. عندما ألقى مسلمًا أبدأ بالسلام، بقول: «السلام عليكم ورحمة الله وبركاته» لا يبدأ بغير السلام، ولا أشير بيدي وحدها.

  1. أتبسم في وجه من أسلم عليه.

في الحديث:

«لا تحقرن من المعروف شيئًا، ولو أن تلقى أخاك بوجه طلق»

رواه مسلم.

  1. وأصافحه بيدي اليمنى.
  2. إذا حياني أحد بتحية أحييه بأحسن منها، أو أرد مثلها.
  • لقوله تعالى:

﴿وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا﴾

[النساء: ٨٦].

  1. لا أبدأ الكافر بالسلام، وإذا سلم أرد عليه "وعليكم".
  • لحديث:

«لا تبدؤوا اليهود، ولا النصارى بالسلام»

  1. ويسلم الصغير على الكبير، والراكب على الماشي، والماشي على القاعد، والقليل على الكثير.

قال رسول الله صلى الله عليه وسلم:

«يسلم الراكب على الماشي، والماشي على القاعد، والقليل على الكثير»

متفق عليه.

  1. عدم مصافحة المرأة التي لا تحل من غير المحارم.
  • في الحديث عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت:

«ولا والله، ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة قط»

பதில் : 1. நான் ஒரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு) என்று கூறுவேன். பொருள் : உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் அருள்வளமும் உண்டாகட்டும்! ஸலாம் அல்லாத வேறு முகமன்களைக் கொண்டு ஆரம்பிக்க மாட்டேன். அதே போல் ஸலாத்திற்குப் பதிலாக எனது கையால் சைக்கினை செய்யவும் மாட்டேன்.

  1. நான் யாருக்கு ஸலாம் கூறுகிறேனோ அவரின் முகத்தை முகமலர்ச்சியோடு பார்த்து புன்முறுவல் பூப்பேன்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

'(அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'.

(ஆதாரம் : முஸ்லிம்.)

  1. சந்திப்பவருக்கு வலது கையால் கைலாகு கொடுப்பேன்.
  2. எனக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தால் அவருக்கு அதைவிட மிக நல்ல முறையில் வாழ்த்துத் தெரிவிப்பேன், அல்லது அவர் வாழ்த்தியது போன்று வாழ்த்துத்துவேன்.

அல்லாஹ் கூறியுள்ளான் :

உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் யாவற்றையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

(அந்நிஸா : 80)

  1. முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்வதை தவிர்ந்து கொள்வேன். அவ்வாறு அவர் ஸலாம் கூறினால் 'வஅலைகும்' என்று பதில் கூறுவேன்.

பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாகும்:

"யூத, கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் முந்திக்கொண்டு ஸலாம் கூறாதீர்கள்."

  1. சிறியோர் மூத்தோருக்கும், வாகனத்தில் செல்வோர் நடந்து செல்பருக்கும், நடந்து செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"வாகணத்தில் இருப்பவர், நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், கொஞ்சம் பேர் அதிகம் பேருக்கும் ஸலாம் சொல்ல வோண்டும்"

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

  1. மஹ்ரம் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுழுக்க மாட்டேன் .

பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :

«இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை.»