Skip to content

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிள்ளைகள் யார்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س30: من أولاده صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

கேள்வி 30 : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிள்ளைகள் யார்?

الجواب

ج:من الذكور ثلاثة:

  • القاسم، وبه كان يكنى.
  • وعبد الله.
  • وإبراهيم.
  • من الإناث:
  • فاطمة.
  • رقية.
  • أم كلثوم.
  • زينب.

وكل ولده من خديجة رَضِيَ اللَّهُ عَنْهَا، إلا إبراهيم من مارية القبطية، وكلهم مات قبله إلا فاطمة بعده بستة أشهر.

பதில் : ஆண் குழந்தைகள் மூவர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

அல் காஸிம், நபியவர்கள் இவரின் பெயரைக் கொண்டே புனைப்பெயர் சூட்டி அழைக்கப்பட்டார்கள் .(அபுல் காஸிம்).

அப்துல்லாஹ்.

இப்ராஹீம்.

பெண்பிள்ளைகளில் :

பாத்திமா.

ருகைய்யா.

உம்மு குல்ஸூம்.

ஸைனப் ஆகியோர்களாவர்.

இப்ராஹீமைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் கதீஜா (ரழி) அவர்களின் மூலம் கிடைத்த பிள்ளைகளாகும். இப்ராஹீம் மாத்திரம் மாரியா அல்கிப்திய்யா அவர்களுக்கு பிறந்தவராவார். மேலும் பாத்திமா (ரழி) அவர்களைத் தவிர எல்லாப் பிள்ளைகளும் நபியவர்களுக்கு முன்னரே மரணித்துவிட்டார்கள். பாத்திமா (ரழி) அவர்கள் நபியவர்கள் மரணித்து 6 ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.