நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இயற்கைத் தோற்றம் குறித்த சில பண்புகளைக் குறிப்பிடுக :
- الباب / الفصل
- قسم السيرة النبوية
السؤال
س31: اذكر بعض صفات النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الخَلقية؟
கேள்வி 31: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இயற்கைத் தோற்றம் குறித்த சில பண்புகளைக் குறிப்பிடுக :
الجواب
ج:كان صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وسطًا من الرجال ليس بالقصير ولا بالطويل بل بين ذلك، وكان أبيض مشربًا بالحمرة عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، وكان كثيف اللحية، واسع العينين، عظيم الفم، شعره شديد السواد، عظيم المنكبين، طيب الرائحة وغير ذلك من خلقته الجميلة صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
பதில்: நபி (ஸல்) அவர்கள் அதிகம் குட்டையாகவோ அதிகம் உயரம் கொண்டவராகவோ இருக்கவில்லை, மாறாக அவர்கள் நடுத்தர உயரமுடையவராகவும், சிவப்பு நிற சாயல் கொண்ட வெள்ளை நிற மேனியை உடையவராகவும் இருந்தார். அத்துடன் அடர்ந்த தாடியும், அகலமான இருகண்களும், பெரிய வாயையும் உடையவராகவும் காணப்பட்டார்கள். அவர்களின் முடி மிகவும் கருமையானதாக இருந்தது, அத்துடன் அழகான அகன்ற இரு புயங்களையும் நறுமணம் கொண்டவராகவும் காணப்பட்டார். இவை அல்லாத அவர்களின் அழகான தோற்றம் குறித்த பல விடயங்கள் உள்ளன.