Skip to content

மக்காவிற்கு வெளியே உள்ளவர்களை நபியவர்கள் எப்படி இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س21: كيف كان النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يدعو الناس خارج مكة؟

கேள்வி 21 : மக்காவிற்கு வெளியே உள்ளவர்களை நபியவர்கள் எப்படி இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள்?

الجواب

ج:كان يدعو أهل الطائف، ويعرض نفسه في المواسم ومجامع الناس، حتى جاء أهل المدينة من الأنصار، فآمنوا بالنبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وبايعوه على نصرته.

பதில் : நபியவர்கள் தாஇப் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார்கள். அது மாத்திரமின்றி பருவகாலங்களிலும் மக்கள் ஒன்று கூடுமிடங்களிலும் தன்னை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள் இவ்வேளை மதீனாவைச் சேர்ந்த அன்ஸாரிகளில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏற்றுக்கொண்டு (ஈமான் கொண்டு) அவர்களுக்கு உதவி செய்வதாக சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.