Skip to content

அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு நபியவர்களை பொறுப்பேற்றவர் யார்;?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س8: من كفله بعد وفاة جده عبد المطلب؟

கேள்வி 8 :அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு நபியவர்களை பொறுப்பேற்றவர் யார்;?

الجواب

ج:توفي جده عبد المطلب وهو ابن ثماني سنين، وكفله عمه أبو طالب.

பதில்: நபியவர்கள் எட்டு வயதாக இருக்கும் போது அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் நபியவர்களை அவர்களின் சிறிய தந்தையான அபூதாலிப் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.