Skip to content

நபியவர்களின் இரண்டாவது பயணம் எப்போது?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س10: متى كان سفره الثاني؟

கேள்வி 10 : நபியவர்களின் இரண்டாவது பயணம் எப்போது?

الجواب

ج:كان سفره الثاني في تجارة بمال خديجة رَضِيَ اللَّهُ عَنْهَا، ولمَّا رجع تزوجها صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وله من العمر خمس وعشرون سنة.

பதில் : கதீஜா (ரழி) அவர்களின் வியாபாரப்பொருட்களை விற்பனை செய்யவே இரண்டாவது தடவையாக சிரியாவுக்குச் சென்றார்கள். நபியவர்கள் அப்பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் அன்னை கதீஜா (ரழி) அவர்களை திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது அவர்களின் வயது இருபத்தைந்தாகும்.