Skip to content

நபியவர்கள் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்கு -சிரியாவுக்குப்- பயணம் சென்றது எப்போது?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س9: متى سافر مع عمه إلى الشام؟

கேள்வி 9: நபியவர்கள் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்கு -சிரியாவுக்குப்- பயணம் சென்றது எப்போது?

الجواب

ج:سافر مع عمه إلى الشام وعمره اثنتا عشرة سنة.

பதில்: நபிவர்களின் (12) பன்னிரண்டாவது வயதில் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்கு -சிரியாவுக்குச்- சென்றார்கள்.