Skip to content

நபியவர்களின் தாயார் எப்போது மரணித்தார்கள்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س7: متى توفيت أمه؟

கேள்வி 7: நபியவர்களின் தாயார் எப்போது மரணித்தார்கள்?

الجواب

ج:توفيت أمه وهو ابن ست سنين، وكفله جده عبد المطلب.

பதில்- நபியவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது அவர்களின் தாயார் மரணமடைந்தார்கள். பின்னர் நபியவர்களை அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.