Skip to content

ஹஜ் என்றால் என்ன ?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س43: ما هو الحج؟

கேள்வி 43: ஹஜ் என்றால் என்ன ?

الجواب

ج:الحج: هو التعبد لله تَعَالَى، بقصد بيته الحرام لأعمال مخصوصة في وقت مخصوص.

قال تَعَالَى:

﴿وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ﴾

[آل عمران: 97].

பதில் : ஹஜ் என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு குறிப்பிட்ட காலத்தில் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான்.

(ஆலு இம்ரான் : 19).