Skip to content

ஹஜ்ஜின் ருகுன்கள் யாவை?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س44: ما أركان الحج؟

கேள்வி 44: ஹஜ்ஜின் ருகுன்கள் யாவை?

الجواب

ج:١. الإحرام.

  1. الوقوف بعرفة.
  2. طواف الإفاضة.
  3. السعي بين الصفا والمروة.

பதில் - 1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).

  1. அரபாவில் தரித்தல்.
  2. தவாபுல் இபாழா செய்தல் (ஹஜ்ஜின் கடமையான தவாப்).
  3. ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்.