Skip to content

தொழுகையின் சிறப்பு யாது?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س١٦: ما فضل الصلاة؟

கேள்வி 16 : தொழுகையின் சிறப்பு யாது?

الجواب

ج:عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:

«أرأيتم لو أن نهرًا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات، هل يبقى من درنه شيء». قالوا: لا يبقى من درنه شيء. قال: «فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا»

متفق عليه.

  • الدرن: الوسخ.

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

"உங்களில் ஒருவரின் வாசலில் ஓடும் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "அவரின் அழுக்குகளில் எதுவும் எஞ்சியிராது" என நபித் தோழர்கள் கூறினர். "இது ஐவேளைத் தொழுகைகளுக்கான உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

  • தரன்: அழுக்கு.