Skip to content

தொழுகை என்பதன் கருத்து யாது?

الموضوعات
الصلاةصفة الصلاة
التصنيف الشرعي
الفقهالصلاة
الباب / الفصل
قسم الفقه

السؤال

س17: ما معنى الصلاة؟

கேள்வி 17 : தொழுகை என்பதன் கருத்து யாது?

الجواب

ج:الصلاة: هي التعبد لله بأقوال وأعمال مخصوصة، مفتتحة بالتكبير، مختتمة بالتسليم.

பதில்: தொழுகையென்பது குறிப்பிட்ட வார்த்தைகள், செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வை வணங்குவதாகும். இவ்வணக்கமானது தக்பீர் கூறி ஆரம்பிக்கப்பட்டு ஸலாமுடன் முடிவடையும்.