Skip to content

செயல்கள் எப்போது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதாக மாறுகிறது?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س39: متى تكون الأعمال مقبولة عند الله سُبْحَانَهُ؟

கேள்வி 39 : செயல்கள் எப்போது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதாக மாறுகிறது?

الجواب

ج:الأعمال تكون مقبولة بشرطين:

  1. إذا كانت خالصة لوجه الله تَعَالَى.
  2. وإذا كانت على سنة النبي صلى الله عليه وسلم.

பதில் : நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளும் அவசியமாகும்:

  1. அல்லாஹ்வின் திருமுகம் நாடி தூய்மையான முறையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
  2. நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.