Skip to content

உயர்தோனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது மறைவான விடயங்களை அறிவார்களா?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س13: هل يعلم الغيب أحد سوى الله تَعَالَى؟

கேள்வி 13 : உயர்தோனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது மறைவான விடயங்களை அறிவார்களா?

الجواب

ج:لا يعلم الغيب إلا الله وحده.

قال تَعَالَى:

﴿قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ﴾

[النمل: 65].

பதில் : இல்லை அல்லாஹ் மாத்திரமே மறைவானவற்றை அறிகிறான்

அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.”

(அந் நம்லு : 65).