Skip to content

பள்ளிவாயிலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س١٥: ما هو دعاء دخول المسجد؟

கேள்வி 15 : பள்ளிவாயிலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ யாது?

الجواب

ج:«اللهم افتح لي أبواب رحمتك»

رواه مسلم.

பதில் : 'அல்லாஹும்மப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக' (யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!).

(ஆதாரம் : முஸ்லிம்.)