Skip to content

திக்ர் (இறைவனை நினைத்து வாழ்வதால்) செய்வதால் கிடைக்கும் பயன்கள் சிலதைக் குறிப்பிடுக?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٢: اذكر بعض فوائد الذكر.

கேள்வி 2 : திக்ர் (இறைவனை நினைத்து வாழ்வதால்) செய்வதால் கிடைக்கும் பயன்கள் சிலதைக் குறிப்பிடுக?

الجواب

ج:١. يُرضي الرحمن.

  1. ويطرد الشيطان.
  2. ويحصن المسلم من الشرور.
  3. ويحصل به الأجر والثواب.

பதில் :1 – திக்ர் செய்வது அல்லாஹ்வை திருப்திப்படுத்தும்.

  1. ஷைத்தானை துரத்தும்.
  2. தீங்குகளிலிருந்து ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
  3. திக்ர் செய்வதனால் (மகத்தான) கூலியும் வெகுமதியும் கிடைக்கும்.