Skip to content

السؤال

س٣: ما أفضل الذكر؟

கேள்வி 3 : மிகச்சிறந்த திக்ர் எது ?

الجواب

ج:«لا إله إلا الله»

رواه الترمذي وابن ماجه.

பதில் : ' லாஇலாஹ இல்லல்லாஹ் ' என்ற திக்ராகும். (உண்மையான வணங்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை)

ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.