عربي - Arabic English Qafár af - Afar Afrikaans - Afrikanns Akan Shqip - Albanian አማርኛ - Amharic Հայերեն - Armenian অসমীয়া - Assamese Azərbaycanca - Azerbaijani Bamanankan - Bambara Bassa Bemba বাংলা - Bengali Bosanski - Bosnian Български - Bulgarian မြန်မာဘာသာ - Burmese Bisaya - Cebuano Cham Нохчий - Chechen chiCheŵa - Chewa 中文 - Chinese Адыгэбзэ - Circassian Hrvatski - Croatian Česky - Czech Dagbani Dansk - Danish فارسی دری - Dari Dendi ދިވެހި ބަސް - Dhivehi Nederlands - Dutch إستوني - Estonian Suomi - Finnish Fon Français - French Fulfulde - Fula ქართული - Georgian Deutsch - German Ελληνικά - Greek ગુજરાતી - Gujrati Kreyòl ayisyen - Haitian Creole Hausa हिन्दी - Hindi Magyar - Hungarian Igbo Indonesia - Indonesian Italiano - Italian 日本語 - Japanese Jóola - Jola ಕನ್ನಡ - Kannada Қазақша - Kazakh ភាសាខ្មែរ - Khmer Kikuyu Ikinyarwanda - Kinyarwanda Ikirundi - Kirundi 한국어 - Korean كوردی سۆرانی - kurdish كوردي kurmancî - Kurmanji Kyrgyz ລາວ - Lao latviešu - Latvian Lingala lietuvių - Lithuanian Luganda Македонски - Macedonian Maguindanaon Malagasy - Malagasy Bahasa Melayu - Malay മലയാളം - Malayalam Mandinka मराठी - Marathi Mõõré - Moore नेपाली - Nepali أنكو - NKo Norwegian ଓଡ଼ିଆ - Odia oromoo - Oromo پښتو - Pashto فارسی - Persian Polski - Polish Portuguese ਪੰਜਾਬੀ - Punjabi Română - Romanian Русский - Russian Српски - Serbian Shona සිංහල - Sinhala Slovenščina - Slovenian Soomaaliga - Somali Soninke Sesotho - Sotho Español - Spanish Kiswahili - Swahili Svenska - Swedish Tagalog Тоҷикӣ - Tajik தமிழ் - Tamil తెలుగు - Telugu ไทย - Thai ትግረኛ - Tigrinya Türkçe - Turkish Türkmen - Turkmen Ukrainian اردو - Urdu ئۇيغۇرچە - Uyghur Ўзбек - Uzbek Việt Nam - Vietnamese Wolof Yao Yorùbá - Yoruba Zarma زولو - Zulu
ஒரு முஸ்லிம் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்யும் காரணிகள் யாவை?
- الباب / الفصل
- قسم الأخلاق
السؤال
س٣٠: ما الأسباب التي تعين المسلم على التخلق بالأخلاق الحسنة؟
கேள்வி 30 : ஒரு முஸ்லிம் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்யும் காரணிகள் யாவை?
الجواب
ج:١. الدعاء بأن يرزقك الله حسن الخلق ويعينك عليه.
- مراقبة الله عَزَّ وَجَلَّ، وأنه يعلم بك ويسمعك ويراك.
- تذكر ثواب حسن الخلق وأنه سبب لدخول الجنة.
- تذكر عاقبة سوء الخلق وأنه سبب لدخول في النار.
- أن حسن الخُلق يجلب محبة الله تَعَالَى ومحبة خلقه، وأن سوء الخُلق يجلب بغض الله وبغض خلقه.
- قراءة سيرة النبي عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ والاقتداء به.
- مصاحبة الأخيار وتجنب صحبة الأشرار.
*******
பதில் 1 : அல்லாஹ் உனக்கு நற்பண்புளை தந்து அவற்றை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தல்.
- எப்போதும் அல்லாஹ் தன்னை காண்காணித்து, உன்னை பற்றி அறிந்து உனது எல்லா விவகாரகங்களையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இருத்தல்.
- நற்பண்புகளினால் கிடைக்கும் வெகுமதி குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
- துர்குணங்களால் கிடைக்கும் தீய முடிவு குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை நரகத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
- நற்குணங்கள் அல்லாஹ்வினதும் மனிதர்களினதும் நேசத்தைப் பெற்றுத்தரவல்லது. தீய குணங்களோ அல்லாஹ்வின் கோபத்தையும் மனிதர்களின் வெறுப்பையும் பெற்றுத்தரவல்லது.
- நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து அதனை முன்மாதிரியாகக் கொள்ளல்.
- நல்லோர்களுடன் தோழமை கொண்டு, தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டும் தவிர்ந்திருத்தல்.