Skip to content

ஜுமுஆ தொழுகையின் ரக்அத்துக்கள் எத்தனை?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س31: كم عدد ركعات صلاة الجمعة؟

கேள்வி 31: ஜுமுஆ தொழுகையின் ரக்அத்துக்கள் எத்தனை?

الجواب

ج:عدد ركعات صلاة الجمعة ركعتان يجهر فيهما الإمام بالقراءة، حيثُ تتقدّمهما خطبتان معروفتان.

பதில்: ஜுமுஆத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டதாகும். அதில் இமாம் சப்தமிட்டு ஓதுவார். தொழுவதற்கு முன் இரண்டு குத்பாக்கள்- உரைகள்- உண்டு.