Skip to content

அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் யார்?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س35- من هم أولياء الله تَعَالَى؟

கேள்வி 35 : அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் யார்?

الجواب

ج:هم المؤمنون المتقون المتبعون لسنة النبي صلى الله عليه وسلم.

قال تَعَالَى:

﴿أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ 62 الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ 63﴾

[يونس: 62-63].

பதில் : அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னாவைப் பின்பற்றும், அல்லாஹ்வை பயந்து நடக்கும் இறையச்சமுள்ள முஃமின்கள் ஆவர்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடப்போராக இருப்பார்கள்".

(யூனுஸ் : 62-63).