Skip to content

நீ உனது ஆடையை அணியும் போது என்ன கூறுவீர்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٥: ماذا تقول إذا لبست ثوبك؟

கேள்வி 5 : நீ உனது ஆடையை அணியும் போது என்ன கூறுவீர்?

الجواب

ج:«الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة»

رواه أبو داود والترمذي وغيرهما.

'அல்ஹம்து லில்லாஹில்லதி கஸானீ ஹாதஸ்ஸவ்ப வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வா'. பொருள் : இந்த ஆடையை அணியச் செய்து இதனை எனது எவ்வித ஆற்றலோ சக்தியோ இன்றி வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்