Skip to content

விளையாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س٢٢: ما آداب الرياضة؟

கேள்வி 22 : விளையாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் யாவை?

الجواب

ج:١. أنوي بالرياضة التقوي من أجل طاعة الله ومرضاته.

  1. لا نلعب وقت الصلاة.
  • قال تعالى:

﴿فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ *

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ﴾

[الماعون: ٤-٥].

  1. لا يمارس الأولاد الرياضة مع البنات.
  2. ألتزم بالزي الرياضي الساتر لعورتي.
  3. أتجنب الرياضة المحرمة، كالتي فيها ضرب للوجه وكشف للعورات.

في الحديث:

«إذا قاتل أحدكم أخاه فليجتنب الوجه»

رواه مسلم.

பதில் : 1- விளையாடுவதின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலை சக்தியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்வேன்.

  1. தொழுகை நேரத்தில் விளையாடமாட்டோம்.

அல்லாஹ் கூறுகிறான் :

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான் 4

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.5

(அல்மாஊன் : 4, 5).

  1. ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் கூடாது.
  2. விளையாடும் போது எனது அவ்ரத்தை –கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி- மறைக்கும் விளையாட்டு சீருடைகளை அணிந்து கொள்வேன்.
  3. முகத்தை தாக்குதல், வெட்கத்தளங்கள் வெளியே தெரிபடுதல் போன்ற ஹராமான –தடைசெய்யப்பட்ட –விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வேன்.

ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

"உங்களில் ஒருவர் தனது சகோதரனைத் தாக்கினால், முகத்தைத் தவிர்க்கட்டும்."

(ஆதாரம் : முஸ்லிம்.)