நகைச்சுவையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் எவை?
- الباب / الفصل
- قسم الآداب الإسلامية
السؤال
س٢٣: ما آداب المزاح؟
கேள்வி 23 : நகைச்சுவையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் எவை?
الجواب
ج:١. الصدق في المزاح وعدم الكذب.
- في الحديث:
«ويل للذي يحدث فيكذب ليضحك به القوم، ويل له، ويل له»
رواه أبو داود وأحمد والترمذي.
- المزاح الخالي من السخرية والاستهزاء والإيذاء والترويع.
- قال عليه الصلاة والسلام:
«لا يحل لمسلم أن يروِّع مسلمًا»
رواه أبو داود وأحمد.
- عدم الإكثار من المزاح.
«ولا تكثر الضحك؛ فإن كثرة الضحك تميت القلب»
رواه الترمذي وابن ماجه.
பதில்: 1- நகைச்சுவையில் உண்மையை கடைப்பிடித்தல், பொய்யானவற்றை தவிர்ந்து கொள்ளல்.
ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
""மக்களை சிரிக்கச் செய்வதற்காகப் பொய் பேசுகிறவனுக்கு நரகம் தான்,அவனுக்கு நரகம்தான்,அவனுக்கு நரகம்தான்.""
இமாம்களான அபு தாவூத், அஹ்மத், அத் திர்மிதி ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது.
- நகைச்சுவை என்பது கேலி செய்தல், கிண்டலடித்தல்,தொந்தரவு செய்தல், மிரட்டல் ஆகியவை அற்றதாக இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுறுத்துவது கூடாது."
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- எல்லை மீறி அதிகமாக நகைச்சுவையில் ஈடுபடக் கூடாது.
"அதிகமாக சிரிக்காதே; நிச்சயமாக அதிக சிரிப்பு உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்."
ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.