Skip to content

மதீனாவில் விதியாக்கப்பட்ட மார்க்கக்கடமைகள் எவை?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س25: ماذا فرض عليه في المدينة من شرائع الإسلام؟

கேள்வி 25 : மதீனாவில் விதியாக்கப்பட்ட மார்க்கக்கடமைகள் எவை?

الجواب

ج:فرض عليه الزكاة، والصيام، والحج، والجهاد، والأذان، وغيرها من شرائع الإسلام.

பதில் : ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத், அதான் மற்றும் இஸ்லாத்தின் ஏனைய சட்டதிட்டங்கள் விதியாக்கப்பட்டன.