Skip to content

நபித்துவத்தின் பத்தாம் வருடத்தில் மரணித்தோர் யாவர்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س19: من توفي في العام العاشر من بعثته صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

கேள்வி 19 :நபித்துவத்தின் பத்தாம் வருடத்தில் மரணித்தோர் யாவர்?

الجواب

ج:توفي عمه أبو طالب، وزوجته خديجة رَضِيَ اللَّهُ عَنْهَا.

பதில் : இவ்வருடத்தில் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபும் அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களும் மரணித்தார்கள்.