Skip to content

நபியவர்களுக்கு பாலூட்டி அரவனைத்த, செவிலித் தாய்மார்கள் யார்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س6: من مرضعاته وحواضنه غير أمه؟

கேள்வி 6 : நபியவர்களுக்கு பாலூட்டி அரவனைத்த, செவிலித் தாய்மார்கள் யார்?

الجواب

ج:- مولاة أبيه أم أيمن.

  • مولاة عمه أبي لهب، ثويبة.
  • حليمة السعدية.

பதில் : - நபியவர்களின் தந்தையின் அடிமை பெண்ணான உம்மு அய்மன்.

  • நபியவர்களின் பெரிய தந்தையான அபூலஹபின் அடிமை ஸுவைபா.
  • ஹலிமதுத் ஸஃதியா.