Skip to content

விரும்பத்தக்க தர்மம் என்றால் என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س37: ما هي الصدقة المستحبة؟

கேள்வி 37 : விரும்பத்தக்க தர்மம் என்றால் என்ன?

الجواب

ج:هي غير الزكاة، مثل: التصدق بأي شيء في وجوه الخير في أي وقت.

قال تَعَالَى:

﴿وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ﴾

[البقرة: 195].

பதில் : ஸகாத் தவிர்ந்த ஏனைய தர்மங்கள். அதாவது நல்ல காரியங்களுக்காக எந்த வேளையிலும் ஏதாவது ஒன்றை தர்மமாகக் கொடுத்தல்

அல்லாஹ் கூறுகிறான் :

(இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்)

(பகரா : 153).