Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

النَّاس

النَّاس is chapter 114 of the Quran and has 6 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

6 வசனங்கள் ஸூரா எண் 114
வசனத்திற்குச் செல்
தமிழ் · Baqavi
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

مَلِكِ ٱلنَّاسِ

(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

إِلَٰهِ ٱلنَّاسِ

(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ

5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ

4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).