Skip to content

வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س14: ما آداب الركوب؟

கேள்வி14 : வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?

الجواب

ج:1. أقول: «بسم الله، الحمد لله»،

﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ 13

وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ 14﴾

[الزخرف: 13-14].

  1. إذا مررتُ بمسلم؛ ألقي عليه السلام.

பதில்: 1. பிஸ்மில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று வாகனத்தில் ஏறும் போது கூறி அதில் அமர்ந்ததும் பின்வருமாறு கூறுவேன்,

(ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்) பொருள் : இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன்.

இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்

(அஸ்ஸுஃக்ருப் : 13-14).

  1. நான் ஓரு முஸ்லிமை கடந்து சென்றால் அவருக்கு ஸலாம் கூறுவேன்.