Skip to content

உம்ரா என்றால் என்ன ?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س46: ما هي العمرة؟

கேள்வி 46 : உம்ரா என்றால் என்ன ?

الجواب

ج:العمرة: هي التعبد لله تَعَالَى بقصد بيته الحرام لأعمال مخصوصة في أي وقت.

பதில் : உம்ரா என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு எந்த நேரத்திலும் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.