Skip to content

தொழுகையை முறிப்பவை யாவை?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س25: ما مبطلات الصلاة؟

கேள்வி 25 : தொழுகையை முறிப்பவை யாவை?

الجواب

ج:1. ترك ركن أو شرط من شروط الصلاة.

  1. التكلم عمدًا.
  2. الأكل أو الشرب.
  3. الحركات الكثيرة المتوالية.
  4. ترك واجب من واجبات الصلاة عمدًا.

பதில் : 1- தொழுகையின் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை அல்லது -பர்ளுகளிள் ஏதாவது ஒன்றை விட்டு விடுதல்.

  1. வேண்டுமென்றே தொழுகையில் பேசுதல் (கதைத்தல்).
  2. சாப்பிடுதல் அல்லது குடித்தல்.
  3. தொடரான அதிக அசைவுகள்.
  4. வேண்டுமென்றே தொழுகையின் வாஜிப்களில் ஒன்றை விடுதல்.