Skip to content

உனக்கு உதவி உபகாரம் புரிந்தவருக்கு என்ன கூறுவாய்?

الباب / الفصل
قسم الأدعية والأذكار

السؤال

س٣٢: ما تقول لمن صنع إليك معروفًا؟

கேள்வி 32 : உனக்கு உதவி உபகாரம் புரிந்தவருக்கு என்ன கூறுவாய்?

الجواب

ج:«جزاك الله خيرًا»

رواه الترمذي.

பதில் : 'ஜஸாகல்லாஹு கைரா' என்று கூறுவேன். பொருள் : அல்லாஹ் உங்களுக்கு கூலி தருவானாக.

(ஆதாரம் : திர்மிதி).