Skip to content

ஜமாஅத் தொழுகையின் (கூட்டுத் தொழுகையின்) சிறப்பு என்ன?

الباب / الفصل
قسم الفقه

السؤال

س34: ما فضل صلاة الجماعة؟

கேள்வி 34 : ஜமாஅத் தொழுகையின் (கூட்டுத் தொழுகையின்) சிறப்பு என்ன?

الجواب

ج:عن عبد الله بن عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أن رسول الله ﷺ قال:

«صلاة الجماعة أفضل من صلاة الفذ بسبع وعشرين درجة»

رواه مسلم.

பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் :

"ஜமாஅத்தாக -கூட்டாகத்- தொழுவது தனித்துத் தொழுவதை விட (27) இருபத்தேழு மடங்கு மேலானதாகும்".

(ஆதாரம் : முஸ்லிம்.)