Skip to content

நபியவர்களுக்கு எதன் மூலம் ஆரம்பத்தில் இறைச்செய்தி (வஹி) கிடைத்தது ?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س13: ما أول ما بدئ به الوحي؟

கேள்வி 13 : நபியவர்களுக்கு எதன் மூலம் ஆரம்பத்தில் இறைச்செய்தி (வஹி) கிடைத்தது ?

الجواب

ج:الرؤية الصادقة، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح.

பதில்- தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவின் மூலம் கிடைத்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது காலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.