Skip to content

நபியவர்களின் தந்தை எப்போது மரணித்தார்கள்?

الباب / الفصل
قسم السيرة النبوية

السؤال

س3: متى توفي أبوه؟

கேள்வி 3: நபியவர்களின் தந்தை எப்போது மரணித்தார்கள்?

الجواب

ج:توفي أبوه في المدينة وهو حملٌ في بطن أمه، لم يولد صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

பதில் : நபியவர்கள் தாயின் கருவரையில் இருக்கும்போது மதீனாவில் அவர்களின் தந்தை மரணித்துவிட்டார்.