Skip to content
புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்

புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்

இந்த சிறிய நூலானது, புனித குர்ஆன் மற்றும் நபிவழியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பயனுள்ள, முழுமையான துஆக்களை உள்ளடக்கிய ஒரு சுருக்கமான கையேடாகும். இவற்றை மனனம் செய்வதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் இலகுவாக இருக்கும் பொருட்டு நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இக்கையேட்டில், நேர்வழி, பாவமன்னிப்பு, கருணை, வாழ்வாதாரம், மார்க்கம் மற்றும் உலக விடயங்கள் சீராக அமைவதற்கான துஆக்களும் மற்றும் பல பிரார்த்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மொழி: lang_ta
தயாரித்தவர்: ஸஈதுப்னு அலி இப்னி வஹ்ப் அல் கஹ்தானி
பதிப்பு: 1.0
PDF, Arabic original 524 KB

This PDF is generated automatically from the book's text; its layout may differ from the printed edition.

0%
Font size